பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சி.திரிஷிகா

மண்டூரை சேர்ந்த செல்வி சி.திரிஷிகா (08.12.2017) தனது 21வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி செல்வி சி.திரிஷிகா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி சி.திரிஷிகா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
காந்தன்