பிறந்தநாள் வாழ்த்து

திருமதி.தயாசக்தி பாலசுப்ரமணியம்

கைதடி வடக்கை சேர்ந்த திருமதி.தயாசக்தி பாலசுப்ரமணியம் இன்று (24.11.2017) வெள்ளிக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

திருமதி.தயாசக்தி பாலசுப்ரமணியம் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி.தயாசக்தி பாலசுப்ரமணியம் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்