பிறந்தநாள் வாழ்த்து

திரு.திருமதி.இரத்தினம் பிருந்தா

காரைதீவைச்சேர்ந்த  திரு.திருமதி.இரத்தினம் பிருந்தா இன்று (09.06.2017)  தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.

திரு.திருமதி.இரத்தினம் பிருந்தா அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் எல்லா வளங்களும் பெற்று வாழ குடும்பத்தார்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் வாழ்த்துகின்றார்கள்.

எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.