கத்தலோனியா, குர்திஸ்தான்… அடுத்து ஈழம்? பொது வாக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம்

கத்தலோனியா, குர்திஸ்தான்… அடுத்து ஈழம்?
பொது வாக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம்
தலைமை
அ.மு. செய்யது,
விசை ஆசிரியர் குழு, இளந்தமிழகம் இயக்கம்
முன்னிலை
வசுமதி, சரவணக்குமார், வினோத் களிகை, பட்டு ராஜா
கருத்துரை வழங்குபவர்கள்:
தோழர் தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர் சீமான்,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
திருமிகு. தமீமுன் அன்சாரி, சட்டமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், மனிதநேய சனநாயகக் கட்சி
தோழர் கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
பேராசிரியர் இராமு. மணிவண்ணன்,
அரசியல் அறிவியல் துறை, சென்னைப் பல்கலைகழகம்
தோழர் ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்
தோழர் இராசன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்
நாள் – 25 நவம்பர் 2017
நேரம் – காலை 10:30 மணி
இடம் – கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை
மாவீரர்கள் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நிதர்சனமாக்குவோம்!