பிறந்தநாள் வாழ்த்து

எம்.விதுஷன்

புண்ணிய வீதி, பெரியநீலவணை 1 ஐ சேர்ந்த எம்.விதுஷன் இன்று (05.11.2017) ஞாயிற்றுக்கிழமை தனது 20வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

வடிவேல் குகராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

வடிவேல் குகராஜ் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்