பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் நடராஜா ஜயந்தன்

மங்கிலிசப்பு வீதி காரைதீவு 11, பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் நடராஜா ஜயந்தன் தனது 24 வது பிறந்த தினத்தை இன்று (11.08.2016) வியாழக்கிழமை தனது நண்பர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார் .

செல்வன் நடராஜா ஜயந்தன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் நடராஜா ஜயந்தன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்

ff