பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் பிரமிலன்

unnamed-5

கைதடி, நுணாவிலை சேர்ந்த செல்வன் பிரமிலன் அவர்கள் இன்று (10.11.2016)வியாழக்கிழமை  பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கின்றார்.

செல்வன் பிரமிலன்  அவர்கள் இறைவன் அருளால் இன்று போல்  என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் பிரமிலன்
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.