3வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன். ரஜீவன் ரஷ்வன்

Germanyயை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி ரஜீவன் சுனா தம்பதிகளின் செல்வ புதல்வன் ரஷ்வன் தனது 3வது பிறந்த தினத்தை இன்று (04/10/2016) செவ்வாய்க்கிழமை தனது குடுப்பத்தாருடன் மிகவும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் ரஜீவன் ரஷ்வன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அம்மம்மா, தாத்தா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் ரஜீவன் ரஷ்வன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அபிஷா

rahi

rahi2