7வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சஹானா முருகவேல்

Hollandடை வசிப்பிடமாக கொண்ட செல்வி சஹானா முருகவேல் தனது 7வது பிறந்த தினத்தை இன்று (28.07.2016) வியாழக்கிழமை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

செல்வி சஹானா முருகவேல் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ அப்பா, அம்மா, சகோதரர் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி சஹானா முருகவேல் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
தம்பி போட்டோஸ்

sa1

sa2