பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சுதர்சன் துவாரகா

காரைதீவு 06ம் பிரிவைச் சேர்ந்த செல்வி சுதர்சன் துவாரகா (05.11.1017) தனது  14வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்.

செல்வி சுதர்சன் துவாரகா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி சுதர்சன் துவாரகா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்