பிறந்தநாள் வாழ்த்து

செல்வி.ட .நிவுஷா

திரு திருமதி டமேஷ் அவர்களின் செல்வ புதல்வி செல்வி நிவுஷா அவர்களின் முதலாவது பிறந்தநாளினை நேற்று அதாவது 04.02.2017 அன்று வெகு விமர்சையாக வில்லியம் மண்டபத்தில் கொண்டாடினர்.

செல்வி நிவுஷா அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி நிவுஷா
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்…