பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்.சி.என்.என் பணிப்பாளர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு தமிழ்.சி.என்.என் சிரேஸ்ர உறுப்பினர் பிரசாந்த் அவர்களின் வாழ்த்து செய்தி

தமிழ்.சி.என்.என் இணையத்தள நிறுவுனர் திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று (09.11.2017) வியாழக்கிழமை தனது  பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

தமிழ்.சி.என்.என் சிரேஸ்ர உறுப்பினர் பிரசாந்த் அவர்களின் வாழ்த்து செய்தியில் “திரு அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களின் மக்கள் பசிபோக்கும் மகத்தான பணிகண்டு மகிழ்கின்றேன்” என வாழ்த்தினை தெரிவிக்கின்றார்.

தகவல்
தமிழ்.சி.என்.என் சிரேஸ்ர உறுப்பினர் பிரசாந்த்