பிறந்தநாள் வாழ்த்து

திருமதி.இளையதம்பி பார்வதி

காரைதீவு 1ம் பிரிவைசேர்ந்த திருமதி.இளையதம்பி பார்வதி அவர்கள் இன்று (25.11.2017) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடனும் மற்றும் தொழில் புரியும் அலுவலகத்திலும் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

திருமதி.இளையதம்பி பார்வதி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி.இளையதம்பி பார்வதி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்