பிறந்தநாள் வாழ்த்து

திருமதி. மனோகரன் மனோரதி

கைதடி நுனாவில்,  சாவகச்சேரியை சேர்ந்த திருமதி. மனோகரன் மனோரதி தனது  60 வது பிறந்த தினத்தை இன்று (12.10.2016) புதன்கிழமை  தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார் .

திருமதி. மனோகரன் மனோரதி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி. மனோகரன் மனோரதி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
கரண்

unnamed-10