திருமண வாழ்த்து

திரு. செல்வச்சந்திரன்

பெல்ஜியத்தை வசிப்பிடமாக கொண்ட திரு. செல்வச்சந்திரன் நாளை (05.09.2016) திங்கட்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கின்றார்.

திரு. செல்வச்சந்திரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. செல்வச்சந்திரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
தம்பி போட்டோஸ் (பாரீஸ்)

bday