பிறந்தநாள் வாழ்த்து

திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா

unnamed-1

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும்  , நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா(மாவை) அவர்கள் இன்று (27.10.2016)  வியாழக்கிழமை தனதுபிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கின்றார்.

திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.