திருமண வாழ்த்து

திரு. திருமதி கிருஷ்ணமூர்த்தி சதாதேவி

காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருமதி கிருஷ்ணமூர்த்தி சதாதேவி தம்பதியினர் இன்று (23/08/2016) செவ்வாய்க்கிழமை தமது 36 வது திருமண விழாவை தமது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

திரு.திருமதி கிருஷ்ணமூர்த்தி சதாதேவி தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு.திருமதி கிருஷ்ணமூர்த்தி சதாதேவி தம்பதியினரை தமிழ் சி.என்.என் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
கபிலன்

kabi