பிறந்தநாள் வாழ்த்து

திரு. துரைசாமி துரைராசா

களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாக கொண்ட திரு. துரைசாமி துரைராசா இன்று (31.08.2016) புதன்கிழமை தனது 40வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திரு. துரைசாமி துரைராசா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மனைவி, பிள்ளைகள் , குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. துரைசாமி துரைராசா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
கபிலன்

rr2

rr3

rr1