பிறந்தநாள் வாழ்த்து

திரு. ஸ்ரீநிவாசன் சுப்பிரமணியம்

கனடாவை வசிப்பிடமாக கொண்ட திரு. ஸ்ரீநிவாசன் சுப்பிரமணியம் (03/06/2017 ) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

திரு. ஸ்ரீநிவாசன் சுப்பிரமணியம் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் எல்லா வளங்களும் பெற்று வாழ திரு.அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் வாழ்த்துகின்றார்.

திரு. ஸ்ரீநிவாசன் சுப்பிரமணியம் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.