பிறந்தநாள் வாழ்த்து

திரு .V.கந்தப்பு

வவுனியாவை சேர்ந்த  திரு .V.கந்தப்பு அவர்கள் இன்று (05.12.2016) திங்கட்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

திரு . V.கந்தப்பு அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு .V.கந்தப்பு
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.