பிறந்தநாள் வாழ்த்து,

வியஜகுமார் சுவர்ணமுகி

unnamed-1

யாழ்ப்பாணம், கோண்டாவிலை சேர்ந்த வியஜகுமார் சுவர்ணமுகி(மேனகா) அவர்கள் இன்று (01.12.2016) வியாழக்கிழமை 33வது  பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

வியஜகுமார் சுவர்ணமுகி அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

வியஜகுமார் சுவர்ணமுகி
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.