பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் – பாகம் 3

கேள்வி – எனக்கு 28 வயதாகிறது. எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி விறைப்புக் கொள்வதில்லை. முதல் முயற்சியில் பிரச்சனையில்லை. ஆனால் இரண்டாம் முறை ஈடுபட முயற்சிக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. முதல் முயற்சியில் நான் நிறுத்தி தொடரும் முறையை மேற்கொண்டால், விந்து வெளிப்படுவதற்கு முன்பே விறைப்புத் தன்மை இழக்கப்படுகிறது. தயவுசெய்து உதவவும்.

பதில் – எப்போது போதும் என்று உங்கள் உடல் சொல்லும். இரண்டாவது முறையை தவிர்க்க வேண்டும் அல்லது சில மணிநேரத்திற்கு தள்ளிப் போட வேண்டும். முதல் உறவுக்கு முன்பாக ஒருவருக்கொருவர் திருப்திப்படுத்தும் வகையில் சிறப்பாக முன் விளையாட்டில் ஈடுபடவும்.

கேள்வி – எனக்கு 25 வயதாகிறது. எனது காதலனுக்கு பால்வினை சரும நோய் (ஹெர்பிஸ்) உள்ளது. இது என்ன நோய்? அவரை திருமணம் செய்வது சரியா? இது எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை சாதாரணமான ஒன்றாக இருக்குமா? நான் முத்தமிடலாமா? நான் எனது பெற்றோரிடம் சொல்லலாமா?

பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதற்கு வைத்தியம் கிடையாது. ஆனால் அதனை தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக் கூடியது. நீங்கள் முடிவெடுக்கும் முன்பாக ஒரு சரும நிபுணர் மற்றும் பெண் மருத்துவரை பார்ப்பது நல்லது என்று அறிவுறுத்துவேன். எனவே, முத்தமிடுவது உட்பட அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் சாதாரணமான தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் அபாயமானதே. நீங்கள் கண்டிப்பாக இது பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து விட்டுப்போவதே சிறந்தது என்பேன்.

கேள்வி – எனக்கு வயது 26. கடந்த எட்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்கு குறைவான பாலுணர்வு ஏற்படுகிறது, சோம்பேறித்தனமான விறைப்புத்தன்மை, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகின்றன. என்னுடைய எச்பிஏ1சி 6.2, 6.5, 6.7 ஆக இருந்து வந்தது, கடைசியாக 7.3% இருந்தது. நான் ஹூயூமன் மிக்ஸ்டேர்ட் 30/70 இருமுறை (40 யூனிட்கள் காலையில், 30 யூனிட்கள் மாலையில்), பினோம்-10 (ஆல்மெச்ரடான் மெடோக்ஸோமில்), ஆப்டிசுலின் மல்டிவிட்டமின் கேப்சூல் எடுத்துவருகிறேன். தற்போது போட்டி தேர்வுகளுக்காக மும்முரமாக தயாராகி வருகிறேன். தேர்வு அழுத்தம், இதர இயற்கை உடல் அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவை உடல், மன ஆரோக்கியம் தொடர்பான மலட்டுத்தன்மை, விறைப்பின்மை போன்ற வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்.

பதில் – ஆம், நீரிழிவு ஆண் விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது. மேலும் (உங்களைப் பொறுத்தவரை) பல ஆண்டுகள் இருந்து சிறப்பாக கட்டுப்படுத்தாவிட்டால் இவ்வாறு ஆகும். உங்கள் மருத்துவரை சந்தித்து சிறந்த கட்டுப்பாட்டை பெற அவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்த விரும்புகிறோம்.

மேலும் உங்கள் பிரச்சனைக்கான துல்லியமான காரணங்களை அறிந்துகொள்ள நீங்கள் வேறு பல சோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதற்காக பதட்டப்படவோ, ஏமாற்றமடையவோ தேவையில்லை. உங்கள் பத்தியம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதை கடைப்பிடித்தாலே நீங்கள் உங்கள் திருமணத்திற்கு முன்பாகவே சரியாகி விடலாம்.

கேள்வி – எனக்கு 47 வயதாகிறது. இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதுதான் பிரச்சனை. ஆனால் எனக்கு அது விருப்பமில்லை. அதேபோல பல ஆண்டுகளாக உறவில் ஈடுபடுவதால் எனது குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா? அதை இறுக்கமாக்கி உறவை இன்பமாக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவரின் பதில் – உங்கள் சந்தேகங்களை உறுதிசெய்துகொள்ள பெண் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் குறியை இறுக்கமாக்கும் அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படலாம். அதேவேளையில், உங்கள் குறியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் என்பதால் நீங்கள் இணையங்களில் பார்த்து கெஜல் உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம்.

கேள்வி – நான் புதிதாக மணமானவள், எனக்கு வயது 24. நானும் என் கணவரும் பிரச்சனையில்லாத உடலுறவு சுகம் பெற்று வருகிறோம். ஆனால் உடலுறவின்போது அந்த சுகத்தை, பரவசத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை. என் கணவரின் குறி விறைப்புக்குப் பின் 4.5444.5 – 5 அங்குலம் நீளம் உள்ளது. உடலுறவை அனுபவிக்க, உச்சநிலையை அனுபவிக்க என்ன செய்யலாம்? அதேபோல அவரது குறியின் நீளம் எனக்கு சுகத்தை தர போதுமானதா?

மருத்துவரின் பதில் – உங்கள் கணவர் உடலுறவை ஆரம்பிக்கும் முன்பாக ஒரு உச்சநிலையைப் பெற அவரை முன்விளையாட்டில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளவும். அவருக்கு விந்து வெளிப்படும்போது, அவரது உடலில் விளையாடுவது அல்லது அவரின் விரல்களை பயன்படுத்தி இரண்டாவது உச்சநிலையை பெறவும்.

கேள்வி – எனது காதலன் என்னை முத்தமிட்டான். நான் கர்ப்பமாகி விடுவேனா?

பதில் – இல்லை. கர்ப்பமடைய, ஆணின் விந்து பெண்ணின் குறிக்குள்ளாக செல்லவேண்டும்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? –

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு
பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:
இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும். குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால்,
அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படுபவை,
* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே
கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும். விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை
குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும். நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய
பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை
அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது?

உங்களுக்கு இருக்கும் நிலைக்கு ஆன் ஸைடி நீயூரோஸில் என்று பெயராகும். பொதுவாக நீங்கள் பெண்களிடம் அதிகம் பழகாமல் இருப்பதனால், அவர்களை சந்திக்கும்போதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள முடியுமோ? என்கிற சந்தேகம் வந்து, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகிறது. இந்த தன்னம்பிக்கை இல்லாமல் பயப்படுவதனால்தான் நெஞ்சு படபடப்பு, பயம் எல்லாம் பெண்களை கண்டால் ஏற்படுகிறது. உடம்பு மற்றபடி குறையில்லாமல் இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். யாரும் பிறக்கும்போதே எல்லா திறமையுடன் பிறக்கவில்லை. திறமை என்பது பழக பழகத்தான் வரும்.

பெண்களை கண்டவுடனே எனக்கு என்னமோ போல் உண்டாகி விடுகிறது. சகஜமாக அவர்களுடன் இணைந்து பணி புரியவும் இயலவில்லை. குறியும் அடிக்கடி எழுச்சி அடைந்து விடுகிறது. என்ன காரணம்?

இதற்கு காரணம்- உங்கள் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றி இருக்கும் யோசனைதான். உங்களுடன் பணிபுரியும் பெண்களை பெண்களாக கருதாமல், உங்களுடன்கூட பணிபுரியும் இன்னொரு ஆக கருதுங்கள். இதுபோல நினைக்கும்போது ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உங்களுக்கு பணியை குறித்த சிந்தனைதான் இருக்குமே தவிர செக்ஸ் சிந்தனை வராது. இதுமட்டு மின்றி உங்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான தேர்வுக்கு படித்தல், அல்லது விளையாட்டு காரியங்களில் ஈடுபடுவதனால் உங்கள் சிந்தனை சரியான முறையில் திசை மாறும்.

கூந்தல் நீண்டிருக்கும், உடம்பில் கை, காலில் அதிகம் முடியிருக்கும் பெண்களுக்கு காம உணர்வு அதிகம் என்கிறார்களே, உண்மையா? ஆம் எனில் எதனால்?

இந்த கருத்து உண்மையல்ல. ஒரு பெண்ணின் உடம்பில் முடிஅதிகமாக இருக்ககாரணம் அந்த பெண்ணின் உடம்பு அமைப்பும், ஒரு சில பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டினாலும் அதிகமாக முடியிருக்கலாம். இது முடி அளவுக்கும் காமத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு. ஆனால் என் மனைவி செக்ஸில் திருப்தி ஏற்படவில்லை என்கிறார். அவளை எப்படி திருப்திபடுத்தலாம்?

திருப்தி என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. இது மனதை பொறுத்தது. ஒருத்தருக்கு எது திருப்தி தருகிறதோ அதே செயல்பாடு மற்றவருக்கு திருப்தி தராமல் போகலாம். நீங்கள் உங்கள் மனைவியை கேளுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்தால் திருப்தி வருமென்று நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு துரித ஸ்கலிதம் இருந்தால் உங்கள் மனைவி திருப்தியுறாமல் போகலாம். அல்லது தேவைப்பட்ட அளவு உணர்ச்சிவசப்பட வைக்கும் அளவு பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடாமல் இருக்கலாம். இதை நீங்கள் கண்டறிந்து நீங்கள் அதற்கேற்ப நடந்து திருப்திப்படுத்த வேண்டும்.

என்ன உங்களுக்கும் கேள்விகள் உண்டா ? எழுதி அனுப்புங்கள்..பதில்கள் அடுத்த வாரம் வெளிவரும்…

முந்தைய கேள்வி பதில்களை பார்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்…

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் – பாகம் 1

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் – பாகம் 02

99 கருத்துக்கள்

 1. rose says: - reply

  எனக்கு வயசு 27 எனது ஆண் உறுப்பு விறைப்பு
  கொஞ்சம் குறைவாக் இருக்கு என்ன செய்யலாம்
  இன்பம் காணும் போது கச்டமாக் இருக்கு

 2. ganesan says: - reply

  aan penn kalyana panni muditha piraku uravada pothu munbu udaikalai akattri vidavenduma..

 3. karthi says: - reply

  ennoda age 25….but ennoda urupu rombavum chinnatha irruku ….enna pandrathu……..nan marriage pannalama………….

 4. Sathyaselan says: - reply

  சுக இன்பம் பழக்கதால் எதவது தீங்கு உண்டா???

 5. sadiq says: - reply

  எனக்கு திருமணம் ஆகி கொஞ்ச நாள் ஆகிறது நான் என் மனைவி இடம் உடல் உறவு கொள்ள ஆசை படும் பொது என் ஆண் குறி விறைப்பு ஏர் பட மாட்டேன்கிது அப்படி சில நேரங்களில் ஏற்பட்டாலும் சீக்கிரம் சுருங்கி விடுகிறது இதனால் என் மனைவிக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

 6. karan says: - reply

  Enakku aankaludan sex uravu vaikkave athikam viruppam ullathu. athan pothu udanadiyaka siruthu neraththil vinthu veliyeri vidukirathu.. ithai thavirkka enna vali? penkaludan uravai vaippathil eathum pirachchanai irukkuma?

 7. rajeshkumar says: - reply

  enakku vayathu 27 naan veli naattil pani purinthu varukiren kadantha oruvarudamaga ennudan oru napar thangi irunthar ippoluthu avar orukku sendru vittaar ippoluthu naan l irukka matum thaniyaga irukkiren thinamum fp la varum sex pdangalai paarppthal suya inpam athegamaga seiya neridukirathu 2 naatkalukku oru murai ennal seiyaamal irukka mudiya villai ithai nirutha oru vali kurungal ithanaal pin vilaivugal ethuvum varuma illai kulanthai perumpoluthu ethuvum problam varuma konjjam sollungal

 8. Ganesh says: - reply

  enakku vayasu 17 naan 2 years aaga suya inbam palakkam irukkirathu…. ithanaal enakku ethavathu baathippu earpaduma?

 9. arsath says: - reply

  ஒரு பெண் உடல் உறவு கொள்ள தயாராக இருக்குறார் என்பதை அறிந்து கொள்வதற்கு அப்பெண்ணிடம் எவ்வாறான நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்

 10. பெண்களுக்கு உணர்ச்சியை துன்ட்டுவதற்கு அவர்களின் உடம்பில் எந்தந்த பாகங்களை தொடுதல் வேண்டும்.

 11. kalidas says: - reply

  ennudaya kuri konayaga irukkirathu ithnal nan udaluravu vaikum pothu pirachanai vruma,,,,,,,kuri neraga irukka venduma alladu

 12. kalidas says: - reply

  enaku kuri idathu puram valaithu irukkirathu nan suga inbathai erpadithi kollum bothum en kuri valaithe irukkirathu ithanal nan udaluravu saryya ga vaika mudiuma,

 13. en marpakam sinthaka erukkuthu,atha perithakka enna sejjavendum,,,,,,enakku vajathu 17

 14. sureshbala says: - reply

  enaku 23 age enathu aan kuri siriyathaga ullathu athai perithaka ethavathu excercise iruka

 15. Vijay says: - reply

  Enakku 25 vayathu aakindrathu, Enakku drinks smoke entha palakkamum kidaiyathu aanal china vayathu muthal kai palakkam athikamaka undu…. sila varudangalluku mun ithu pondra palakkam thavaru endru therinthu kuraithu konden…. thatpodhu thinamum udal pairchi seithu mulu aarokiyathudan ullen irunthum en urupu chiriyathaka ullathu viraipum satru kuraivakave ullathu… Nan ipoluthu entha mathiriyana treatment yeduthu kolvathu ???

 16. kumar says: - reply

  enathu vayathu 25. Iravil orankum pothu ketta kanavu varuvathal vindhu thanaka veliyil varuthu. ithanal thampathiya oravilo allathu vera ethavathu problem varuma. thayavu seithu enaku pathi alingal.

 17. murali says: - reply

  Yenakku vayathu 28 yenakku manam aaga piguthu but yennaku uravukku munbe vinthu vanthu vidugirathu.meendum muyachikku pothu Konja Nerathil Ie Vinthu Varnthu Vidugirathu.ithanal Marrige Ilife La Problem Varuma

 18. prabakaran says: - reply

  Yenaku vayathu 24 yenthu kuri suriya tha gave ulla thu etharku yenna vali

 19. Raja says: - reply

  Suya inbam pannuvatharku Ithanai nalaiku oru time entra varaimurai irukka..

 20. UDAL URAVU MUDINTHAUDAN ENNUDAYA VINDU EN MANAIVI IN URUPPILIRUNDHU ANAITHUM VELIVANDHU VIDUKIRATHU ENNA KARANAM.

 21. Praveen says: - reply

  Enakku 25 vayathu aakindrathu, Enakku drinks smoke entha palakkamum kidaiyathu aanal china vayathu muthal kai palakkam athikamaka undu…. sila varudangalluku mun ithu pondra palakkam thavaru endru therinthu kuraithu konden…. thatpodhu thinamum udal pairchi seithu mulu aarokiyathudan ullen irunthum en urupu chiriyathaka ullathu viraipum satru kuraivakave ullathu… Nan ipoluthu entha mathiriyana treatment yeduthu kolvathu ???

 22. santhosh says: - reply

  naan 4 varudama suya inbam panran aana kadantha 1 varudamaka enaku ennai ariyamaleye adikadi vinthu veliyakirathu.. ithatrku kaaranam ena? ithanal piraichanaikal unda?

 23. harish says: - reply

  naan enathu kaathaliyudan kai korthu nadakum pothum katti anaikum pothum muththam idum pothum vinthu veliykirathu ithu ethanal? ithanal ethum pirachanaikal varuma?

 24. Sir எனது வயது 45 தற்போது எனக்கு மாதவிடாய் நின்றுவிட்டது. கணவர் என்னை தாம்பத்ய உறவிற்கு அழைக்கின்றார். என்னால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியுமா? எனது கணவரின் விருப்பத்தைப் நிறைவேற்ற முடியுமா?

 25. mm says: - reply

  enakku age 33, enakku thirumanam aaki 8 mothangal akirathu. innum nan karbam thrikkavillai. enathu kanavarukku vinthu anukkal 40 sathavitham ullathaga doctor solliyirukkanga. atharkana mathirai 3 matham sappittar. aanal innum karbam tharikkavillai. vinthu anukkalai athikappadutha enna sapidavendum?. ethayellam sapidakoodathu?. enathu body athigamaga heataga ullathu. athanal karbam tharippathil problema? enakku karbam tharikka enna seiyyavendum?. mathathil ethanai murai udaluravu kollalam. eppothu udaluravu konadal karbam tharikka vaippu ullathu?.

 26. ஓவ்வொரு நாளும் கைப்பழக்கம் வைத்திருந்தால் குழந்தை பெருவதில பிரச்சனை வருமா சேர்?

 27. vasu says: - reply

  Karpini pengal onpathu mathathil sex vaikalama

 28. parvathi says: - reply

  enaku age 23.sex feel varum pothu ellam bleed agalama (not blood bleeding..its type of water)? ithu nallatha kettatha? ithanala health prblm varuma bcoz ucambu koranja mathiri iruku..pls tell me the solution for this

 29. sanju says: - reply

  sir, enaku age 21 nan 7 varudama kaipazakam iruku ana en vindhu ippa adarthi illamal water madhiri low amount iruku idhanala edhavadhu pratchanai varuma?

  iravil vindhu varuvadha eppadi niruthuvadhu?

  eppadi vindhu amount increase paradhu?

  idharku munnadi vindhu white colourla irukum ana ippa water madhiri iruku?

 30. uvaraj says: - reply

  Sir yanakku 30vayathu aagirathu udalurau kollum bothu vinthu varala kaipazakkam panna varuthu yanna seaiyanum solluga sir

  • karthik says: - reply

   Enaku 27 age agudhu.. Marriage aagi 6months agudhu.. Ennoda urupu daily perusaga matengudhu.. 3days once than panna mudiyudhu.. Daily pannanumnu nenacha urupu perisi agudhu, aana ulla vittu aattum podhu chinnadha ayiduthu…
   Kaila pudiche aatuna daily kuda panna mudiyudhu… Enaku bayama iruku… Enaku papa varuma… Pls reply sir..

 31. saran says: - reply

  sir enaku udaluravin pothu vinthu thol urinthu vidukirathu itharku enna seya vendum

 32. tamil says: - reply

  nan love panava oru thevidiya punda.avala pathi munnadiye theriyama love panni tholachiten.ippa therinchu avala eathukavum mudiyala.marakkavum mudiyala.enna nalla asingapadithita.antha thevidiyala enna panradhu.avala thevidiyala akkuna oru college vathiyar thevidiya payala enna panradhu.please idea sollunga

 33. sathis says: - reply

  suya inbam seaivathu eapidi solunga sir. apura, daily suya inbam panalama. oru nalaiku eathanavadi suya inbam kanalam tell me the answer sir

 34. tpriya says: - reply

  mathavidaiyn pothu uravu vaithukkollalama?

 35. surya says: - reply

  ஐயா வணக்கம்,
  எனக்கு வயது 29 ஆகிறது வீட்டில் திருமணத்திற்கு பெண் பாா்தது கொண்டிருக்கிறாா்கள்
  எனது சந்தேகம் என்னெவெனில் கடந்த 10 ஆண்டுகளாக சுய இன்பம் செய்து வருகிறேன் தற்பொழுது சுய இன்பம் கானும்பொழுது உடனடியாக சிறுநீா் கழிக்கின்றேன் இது என் கட்டுபாட்டில்லாமல் தானகவே நடைபெறுகிறது. இவ்வாறு இருப்பின் இவற்றை நான் எப்படி சாி செய்வது. நான் எனது மணைவியை திருப்திபடத்த முடியுமா. இந்த பிரச்சனையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  ……நன்றி….

 36. Sankar says: - reply

  Pengal marpakam perithaka ena saiya vandum

 37. Nan adhigamaga penkalin nirvana padangal parthu kai palakam seigirean. Adikadi enaku intha unarvu varugirathu. Thanimayil irukum pothu 1naalaiku 5, 6 murai seigirean. Ithanal urupu siriyathagi vinthu neerthu seekiramaga veliyagirathu. Urupin alavu satharanamaga 5 cm mattume ullathu. Sila nerangalil suringi urupe illathathu pol thondrugirathu. Irunthalum ennal kai palakathai nirutha mudiyavillai. Vayathu 25 aagirathu thirumanathai ninaithal bayamaga irukurathu.. Nan enna seiya….. Pls sollunga doctor..

 38. santhosh says: - reply

  எனக்கு வயது 22ஆகி விட்டது. ஆனால் இன்னும் என்னுடைய ஆணுறுப்பின் தோல் உரிய வில்லை இதற்கு என்ன செய்வது.

 39. sankarmeenambikai@yahoo.com says: - reply

  எனது பிறப்புறுப்பில் அடிக்கடி புண் ஏற்படுகிறது
  என்று

 40. mani says: - reply

  உடலுரவின் போது ஆண் குரி உடனே சுருங்கி விடுகிரது நான் என்ன செய்வது .

 41. ajay says: - reply

  aankuri valara enna seiya vendum, enna sappita vendum

 42. siva says: - reply

  enaku marriage agi 4 months aguthu.. conceive innum agala.. periods date marriiage ku appuram thalli pogothu 45 days ku meala aguthu. doctor kita poi parthutom weighta kuraika sollitanga.. eppo conceive agum.. en age 31. wife age 27. en weight 95kg. en wife weight 72 kg.

 43. ram says: - reply

  sir ennakku 21 age akuthu ennum ennakku valarave elle chinna paiyanuku errukkara mathri errukku athu valara ena pantrathu kanavula vinthu poguthu atha nerutha ena pantrathu reply me sir

 44. dinesh says: - reply

  enaku 27 vayadhu aagiradhu naan sex vaikum bodhu enaku udane vindhu veliye varudhu idhuku ena pandradhu

 45. kumar says: - reply

  எனக்கு 40 வயதாகிறது. எனக்கு எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி விறைப்புக் கொள்வதில்லை. என் மனைவி இடம் உடல் உறவு கொள்ள ஆசை படும் பொது என் ஆண் குறி விறைப்பு ஏர் பட மாட்டேன்கிது இதனால் என் மனைவிக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது இதற்கு நான் என்ன செய்ய நான் எனது மணைவியை திருப்திபடத்த முடி. இந்த பிரச்சனையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 46. kumar says: - reply

  எனக்கு 40 வயதாகிறது. எனக்கு எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி விறைப்புக் கொள்வதில்லை. என் மனைவி இடம் உடல் உறவு கொள்ள ஆசை படும் பொது என் ஆண் குறி விறைப்பு ஏர் பட மாட்டேன்கிது இதனால் என் மனைவிக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது இதற்கு நான் என்ன செய்ய நான் எனது மணைவியை திருப்திபடத்த முடி. இந்த பிரச்சனையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 47. Anvar says: - reply

  sir enakku 23 vayasu.kanavil adikkadi vindhu veliyaahuthu. aanaal enakku kai palakkam illai.matham 5,6 murai veliyahuthu. ithanaal udal pathikkuma

 48. kk says: - reply

  sex means

 49. lengges says: - reply

  Enakum en husbandkum ore neram varathu.problem varumma.enaku 2nd baby vendum anal ellai.husband ku 1st baby ku doctor partum husband ku vinthu kuraiva eruku nu sonaga avar madicen sapidar.1st baby ku 4 year aguthu.enna seiyarathu.husband 31 enaku23aguthu.

 50. ragul says: - reply

  naan 10 yearsa suyainpam anupavichen en aan vuruppu ippom chinnatha asgitu athu temperum kuranjidu athu sariyaga enna pannanum

 51. lengges says: - reply

  My age 23,enaku. Period regulara varathu madicen sapida than varum.enna seiyarathu athu problem varuma. Pls solega. Doctor parta madicen tararu.enaku regular ra va nalla madicen. solega, karu moddai valara enna seiyarathu. En udal edai 67kg.vellai paduthu.nanum en husband sex panum pothu husband ku sperm vanthu vidum enak 5minut agum etanala peraganat aga problem varuma.enaku 2 nd baby venum.pls madicen solega.

 52. prakash says: - reply

  Enaku 22 yrs old enaku meesai taadi valara villai hormone problem aa etharku solution pls reply sir

 53. Kks says: - reply

  Vanakkam en thozhikku mathavidai 15 naatkal thalli pogirathu ithan karanam enna avalukku tharpothu vayathu 20 ithanal ethenum prachanai aerpaduma

 54. please explain me how to get long time sex

 55. venkat says: - reply

  Yanaku kalyanam aghi 4 Yrs aghudhu, Yanaku udal uravu kolvadhil arvam kuraindhu vittadhu, Naan yanna seiyavendum. Yan kanavar pakkathil vandhale kovam varugiradhu

 56. d says: - reply

  enaku kalyanam agi 1 year aguthu pragnet agi abortion agirutchi suya enbam kolranala baby illama pogumma kanavaroda eruntha baby erukuma

 57. j.mariees says: - reply

  sir, madam anakku age 28, en kanavarukku 38 avarukku aan uruppel virraipu thanmai ellai, anaku kulanthai asai ullathu, avaruku uyiranukkal kammieyaga ullathu, pls anakum an kanavarukkum nalla pathiel sollungal

 58. Enaku Kai palakkam seithalum alladhu pengalitam senralum udane vindhu veliyakirathu na enna seivadhu enaku payamaga irikiradhu aduttha madham thirumanam enaku ningal tha enaku udhava vendum

 59. Pari says: - reply

  Dear Sir
  Enathu aankurin meel thool udal uravu kollum pothu pinnal sella villai athu yenakku valiyai tharukirathu. Please ithai sari seyya enakku vazhi kurungal

 60. deva says: - reply

  madam 1st delivery mudichu epa uravu kolalam mendum epa consive avaga

 61. murugan says: - reply

  Yen aan urupu vuraitha nilayil valainthu kanapadukirathu

  30 degree ku mel erunthal maruthuvarai anuga vendum yendru sonnergal yennal evalavu degree valainthu ullathu yendru karutha mudiyavillai utharanamaga oru neenda vazhai pazham valainvathai pol ullathu. Yen vayathu 24 doctoridam sella kuchamaga ullathu kudupathinar yenna ninaipargalo yendru
  Itharku theervu yenna ther pls
  Yen mail id ku bathil anupungal pls…?????

  • lankanews says: - reply

   மேல்நோக்கி வளைந்துள்ளதா? கீழ் நோக்கி வளைந்துள்ளதா?

 62. ram says: - reply

  Sir,
  Karpa kalathil udal uravu vaibathal karuvutta pennukku Mattrum karuvukku pathippu erpaduma.

 63. haresh says: - reply

  hai ennaku oru….nan 6 varudangala kathalikiren…sex pannuvathil arvam athigam…nan en kathaliyudan sex kondal tappa…adutha varudham engaluku tirumanam…

 64. murugan says: - reply

  Delivariku pin eppothu udaluravu vaithukollalam

 65. kalai says: - reply

  pregnancy time la sex vachikulama vendama ippo 9th week aguthu ethana varam varikumm sex vachiklam sex vachukida suga pirasavam aguthame athu unmiya

 66. rengaraj says: - reply

  enakku aan kurien nuni pakuthien kil puram koppalangal irruku. athai epadi kunapaduthuvathu?
  plz answer send my mail.

 67. raghul says: - reply

  Sir suya inbam ethanai nall oru murai pannalam atherkana
  alavu enna ?

 68. Rimsath says: - reply

  ovvoru naalum sex pannum pothu vinthai veliyetruvathal (uchcha kattam adaivathal) eathum pirachanaya doctor..

 69. sujitha says: - reply

  enaku 30 vayathu ageratu eanku eli moolam ulathu,na athu vaithiyam parthu varukeran ana athu sariaga 2moths mel agum eanku 2 months peragu thirumanam,enaku external piles erukum pothu uravu vaikalama

 70. chithradevi says: - reply

  enaku first baby porandhu 50 days tha aagudhu enaku delivery paatha doctor three month sex vaika koodadhunu sonnanga aana naanum enoda husbandum enaku baby pirandhu 50 days la one time sex vaithu kondom idhanaal naan marubadiyum pregnant aagiduvanu enaku romba romba bayama iruku,naa pregnant aagamal iruka enna panna vendum solunga please,supose na marubadiyum pregnant aana andha karuvai epadi kalaika vendum solunga pls,udane konjam reply panunga pls

 71. raja says: - reply

  Sir
  Nan enoda lover kuda first time sex vachukitten ana aveluku
  Blood varave Ila..en friends ellorum avenga first time sex vachukittatha pathi
  Sonnaga….entha oru girl kum first time sex vachukum pothu
  Avenga orupil irunthu blood varumnu
  Ana nanum en lover( ipo wife) sex vaikum pothu aveluku
  Apdi blood ethum varala
  Enaku doubt iruku
  Ena pannanu therila
  Romba nalla kulambi poi iruken
  Enanu theriyama
  Ave kitta kekkavum senjuten ethuku blood varalanu
  Ave solra
  Cinna vayasu la aveluku operation panaga athunala
  Varama irukumnu solra
  Enanu nega than correct ans pannanum
  Pls pls pls sir
  Thank you sir

 72. vijay says: - reply

  Si na sila 10 antaka kai palakam irukiradhu end an kuri vera sirithaka irukiradhu idhu nala enna pirasanai varum plz sri solluga

 73. vig says: - reply

  Iya enaku 19 age akirathu annaal suya enmathai katu padutha putyavillau…,athanai natkaluku oruurai suya enmam kanalam?

 74. prajesh says: - reply

  ஆண்கள் vithai pai mela keliya iruntha Enna prachanai varum

 75. udaluravin pothu vinthu veliyeruthai athai thaduka vali

 76. vimala says: - reply

  utaluravin pothu vinthu veliyeruthal athai thaduka mudiyuma

 77. AYYADURAI says: - reply

  Pengalidam sex in pothu vinthu veliye vittal karpam aaguma

 78. I always read your message but very good for youngsters and the people like to keep sex with their own wifes. its very help full. i rec commend this it ver useful again

  thank u

  kumar

 79. Abuthahir says: - reply

  En vayasu 30 en vinthuthli thanniya varuthu itharku enna karanam ennaku Kalyanam aghapokuthu ithunala ethavathu perachanaya ennaku pathil solluga

 80. salini says: - reply

  sir/madam na 5yearsah love panren nagga adikadi veliye selvom apothu en lover eanakku adikadi lips kiss koduparu ithanla na pregant avena sollugga? and avar avarudaiya hand l en ……. touch panni irukkaru ithanalum na pregant avena please sollugga?

 81. t.sumesh says: - reply

  Sir. Ennudaiya friend wifeku sexla arvamay illai endru en friend ennifam solkirar

 82. Srip says: - reply

  Sir enaku 27 vayathu agirathu en kuri viraipu nilail 9cm ullathu nan en manaivi udan udaluravu kondal karu uruvaguma appadi udaluravu kondal karu uruvagum

 83. KARUNA says: - reply

  குழைந்தை பிறக்க உடலுறவு வைக்கும் பொது யாருக்கு முதலி உச்சம் வரவேண்டும். பெண் உறுப்பில் உடலுறவு வைத்தால் இருவருக்கும் உணாச்சி வருமா. அல்லது உடலுறவு முடித்த பிறகு பெண் உணாச்சி உறுப்பில் மூலமாக பெண் உணாச்சி வரவைப்பத. எப்படி உடலுறவு வைத்தால் குழைந்தை பிறக்கும்

 84. nandhini says: - reply

  Enaku June 9 2016 thirumanam nadandhathu…. Thiru manathirku munbu 5 vardudangalah suya inbam seiythu irukiren… Thiru manathirku pinbum sila murai seithu irukiren…en kanavarudan udal uravu kollum botho allathu udal uravuku mun vilayatil idupadum podha allathu udal uravu konda pirago adikadi siruneer vandhu vidukigrathu. Ennala udal uravil ucha nilai adaya mudiyavilla… Thirumanam agi 6 months agiyum kuzhandhai eduvum illa…. Ithaku enna karanam… Suya inbama…enbayathai poka thayavu seithu reply seiyavum

 85. durga says: - reply

  anurai illamal sex vaithukondal pregnent agamal irukalama

 86. N.dharshini says: - reply

  Enaku marriage mudinchi 7 month achi enaku 2 monthla karu kalainchuchi Athan piraku ennum kulanthai nirkka villai ethrku enna prachanai irukum a?

 87. Enaku vayadhu 23 innum thirumanam agavillai. Nan 12th padikum podhu en kadhalanudan oru murai adhuvum 3 nimidam ethir paradha vidhathil udaluravu vaithu konden anal avan vera oru pennai thirumanam seidhu kondan avanudan udaluravu vaithu 6 varudangal akiradhu ipodhu enaku thirumanam aanal prichanai varuma en kanavuruku sandhegam undaguma adhanal engal iruvarukum thagararu yerpaduma nan thirumanam seidhu kolla mudiuma

 88. Raj says: - reply

  தினமும் நான் ஆன்குறியை கால்களுக்கு நடுவில் வைத்து இன்பமடைகிறேன் அதனால் ஒரு 10நொடியிலேயே விந்து வெளியாகிவிடுகிறது so nan enna seyya vendum

 89. Satheesh says: - reply

  என்னுடைய பிறப்புறுப்பில் சதை வளர்ச்சி அடைந்துள்ளது அது சில சமயங்களில் அறிக்கின்றது.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்