நெளுக்குளம், ஸ்ரார் போய்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு 

அதிசய உலகம்

BIG BOSS | Deleted Scence

மேலும்..
வவுனியா, நெளுக்குளம்,  ஸ்ரார் போய்ஸ் (Star Boys Sports Club) விளையாட்டுக் கழகத்திற்கு  வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2016இற்கான நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளது.
 23.12.2016 இன்றைய தினம் சுகாதார அமைச்சரின் வவுனியா இணைப்பு அலுவலகத்தில் வைத்து அமைச்சரின் செயலாளர் திரு.ப.சத்தியசீலன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோரினால்  குறித்த பொருட்கள் விளையாட்டு கழகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்