முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அதிசய உலகம்

Dance girls

மேலும்..

கொடிகாமம் SUNVIEW நிறுவனத்தினால் மிருசுவில் பாரதி முன்பள்ளி நிலையம், முகமாலை புதிய இளந்தென்றல் முன்பள்ளி நிலையம் மற்றும் கொடிகாமம் மத்தி பாலர் பாடசாலை நிலையம் ஆகியவற்றில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சன்வியூ SUNVIEW நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

கொடிகாமம் SUNVIEW நிறுவனத்தின் புதுவருடத்தை முன்னின்ட்டு சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டது. இவர்களின் இது போன்ற பணிகள் மேலும் தொடர்ந்து இடம்பெற வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்