தாயகத்தின் தியாகங்களை நெஞ்சிலிருத்தி, ஈழத்து உணர்வோடு சிறப்பாக இடம்பெற்ற பிறம்ரன் பொங்கல் விழா 2017

அதிசய உலகம்

Dance girls

மேலும்..
முள்ளி வாய்கால்ப் பேரழிவிற்குப் பின்னால் உருவெடுத்த அமைதி பற்றிய பெரும் பேச்சும், நல்லிணக்க கோசங்களும் எந்தவித பலனுமற்றுப் படிப்படியாகக் குறைந்து ,மறந்து மறைந்து போகும்தருணம் இது. தவறுகளில் இருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ளவுமில்லை.இத்தகு தருணத்தில் அரச தேசிய அமைப்புகளைக் காட்டிலும் எம்மக்களுக்கான முன்னோடியாக இத்தகுமன்றங்கள் ஆற்றும் சேவை மகத்தானவையாகும்.
 
கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வில் உரையாற்றி இருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில்கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்