அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹியூஸ்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அதிசய உலகம்

next........

மேலும்..

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ புஷ் (H.W. Bush) டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் (Houston) நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூமோனியாக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

92 வயதுடைய ஜோர்ஜ் புஷ் இவ்வருட ஆரம்பத்திலும் நியூமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சுமார் இரண்டு வாரங்கள் வைத்தியசாலையிலேயே கழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்