கனடா ரொறன்றோவில் வீதி போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல்.

அதிசய உலகம்

Mersal review

மேலும்..

 

கனடா ரொறன்றோவில் போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடலை ரொறன்றோ போலீஸ் உடன் வீதி போக்குவரத்து போலீஸ் இணைந்து வீதி போக்குவரத்து சட்டம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் பிரதி போலிஸ் மா அதிபர் Tom Carrique தலைமையில் canada wonderland ல் நடைபெற்றது.
இவ் கலந்துரையாடலில் எமது இணையத்தளத்தின் இயக்குனர் திரு. அகிலன் முத்துகுமாரசாமி கலந்து கொண்டிருந்தார்.

கனடா ரொறன்றோவில் இனிவரும் காலம் கோடைகாலமாக இருப்பதால் விபத்துகளை குறைப்பதற்க்காக சில அதிவேக வாகனங்களை உரிய பாதையில் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறுவோரை கண்காணிப்பதற்காக தங்களுடைய ஒன்ராறியோ போலீஸ் ஹெலிஹப்டர் பிரிவு ஒன்று இயங்கவுள்ளது என கூறினர்.

இதனை மீறுவோர்தொடர்பாக மக்கள் எந்நேரமும் 911 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்த முடியும் என மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்