’தல’க்காக வருகிறார்களா விஜய்-நயன்தாரா? ரசிகர்கள் கொண்டாட்டம்

அதிசய உலகம்

Error in loading
மேலும்..

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். அதே நேரத்தில் நயன்தாராவும் கையில் அரை டஜன் படங்களுடன் உள்ளார்.

இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு IPL-ல் CSK அணியில் விளம்பர தூதராக விஜய், நயன்தாரா நியமிக்கப்பட்டனர்.

தற்போது 2 வருட தடைக்கு பிறகு மீண்டும் CSK அடுத்த வருடம் களம் இறங்க, இந்த முறையும் விளம்பர தூதராக விஜய், நயன்தாராவை நியமிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

’தல’ தோனிக்காக களத்திற்கு வருவார்களா இவர்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்