ஒரே நேரத்தில் மூன்றா- திரிஷாவை பார்த்து வேலை

சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இளம் நாயகிகளுக்கு இணையாக இப்போதும் பலரின் கனவுக் கன்னியாக இருப்பவர் நடிகை திரிஷா. அண்மை காலமாக இவர் நடித்த சில படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.

ஆனால் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மோகினி, கர்ஜனை என்ற படத்திலும் அரவிந்த் சாமியுடன் சதுரங்க வேட்டை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படங்களின் படப்பிடிப்பை ஒரே நேரத்தில் முடித்துள்ளார். இதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்