மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்

மஞ்சிமா மோகன், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம். இந்த படத்திற்காக அறிமுக நாயகி என்ற விருது எல்லாம் இவருக்கு கிடைத்தது.

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு புதுப்படம் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அவர் பேசும்போது, ஓமனில் நாங்கள் நான்கு நாட்களாக ஒரு பாடல் படப்பிடிப்பில் இருக்கிறோம்.

மொத்த படக்குழுவும் கடும் வெயிலில் பாடலை முடிக்க கடுமையாக உழைத்து வருகிறோம். படத்தில் நடனம் ஆடுவது இதுதே முதன்முறை. அப்பாடலை மிகவும் எளிதாக முடிக்க உதவிய பிருந்தா மாஸ்டர் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்