மேற் படிப்பு பற்றிய போதிய விளக்கம் இல்லையா? பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் குழப்பமா?

மேற் படிப்பு பற்றிய போதிய விளக்கம் இல்லையா? பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் குழப்பமா? பட்டப்படிப்பு முடிந்தும் வேலை எடுப்பதில் தடையா?

உங்கள் சந்தேகங்கள், குழப்பங்கள் தீர ஓர் இலவச சந்திப்பும் கலந்தாலோசனையும் கலந்த நிகழ்வு, பிரம்ரன் தமிழ் ஒன்றிய இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் வரும் சனிக்கிழமை, சித்திரை மாதம் 22ம் திகதி மாலை 4 மணிக்கு பிரம்ரனில் நடைபெறவுள்ளது.
அனுபவமிக்க இளையோரால் நடாத்தப்படும் நேரடி கலந்துரையாடலில் பங்குபற்றி உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!!

Location: Brampton City Hall, 2 Wellington St W, Brampton, ON, L6Y 4R2
Date: April 22, 2017
Time: 4:00PM to 7:00PM

மேலதிக விபரங்களுக்கு: 647 873 0732

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்