ரஜினி, விஜய் பட சாதனை முறியடிக்கப்படுமா?

அதிசய உலகம்

OMG!!!!

மேலும்..

பாகுபலி 2 படம் தான் இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் கிடைக்க இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் மொத்தம் நான்கு படங்கள் 10 கோடி வசூல் பட்டியலில் இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்றால் கபாலி, தெறி, எந்திரன், ஐ. தற்போது இந்த படங்களின் சாதனையை முறியடித்து பாகுபலி 2 படம் சென்னையில் அதிகம் வசூலித்த படங்களின் முதல் இடத்தை பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பும், திரையரங்குகள் எண்ணிக்கை என அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இந்த நான்கு படங்களின் சாதனை முறியடிக்கப்படும் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்