இன்னொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவர் சுட்டுக்கொலை

அதிசய உலகம்

Error in loading
மேலும்..

தனது மனைவியுடன் தகாத உறவில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த நபரை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

 

இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை கிரியெல்ல மாட்டுவாகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கிரியெல்ல மாட்டுவாகல பகுதியைச் சேரந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொலைசெய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்