மாற்றுத்திறனாளி….

அதிசய உலகம்

some college rules

மேலும்..

தோட்டத்தமிழன்

உடலில் பாகம் இல்லாதவனை

ஊனம் என்பவர்

இதயம் இருந்தும் உயிர் இருந்தும்

மனிதர் என்று சொல்ல மறுப்பதேன்
கிளைகள் வெட்டப்பட்ட மரத்தை மட்டும்

மரம் என்று சொல்கிறீர்
மரத்துக்கும் மனிதனுக்கும் வித்தியாசம்

அழைப்பவர் கையில் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்