ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு

அதிசய உலகம்

next........

மேலும்..
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா செய்தியாள்
(கிழக்கு மாகாண முதலமைசர் ஊடகம் தகவல்)
முதலமைச்சர்கள் மாநாடு இன்று (06) காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் ஹபரண சினமொன் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த மாநாட்டுக்கு இலங்கையில் 9 மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொண்டதுடன் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்