வேலையின்மை பிரச்சினை கடந்த மாதம் 6.5 சதவிகிதமாக வீழ்ச்சி

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

கனடாவில் வேலையில்லா பிரச்சினை கடந்த மாதம் குறைந்த அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய வளர்ச்சி இரண்டு தசாப்பதங்களிற்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளதாகவும் மணித்தியால ஊதியங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 0.7சதவிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வேலையின்மை பிரச்சினை கடந்த மாதம் 6.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 0.6 சதவிகித புள்ளிகளில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மேலும், கடந்த மாதம் இளைஞர் வேலை வாய்ப்பு விகிதம் 1.1 சதவிகிதம் வீச்சி அடைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்