இலங்கை வேந்தன் இசைக்கல்லூரியின் இயல் இசை நாடகவிழாவின் முன்றாம் நாள்

அதிசய உலகம்

Nice video...

மேலும்..
இலங்கை வேந்தன் இசைக்கல்லூரியின்  இயல் இசை நாடகவிழாவின் முன்றாம் நாள்
 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி முன்னெடுக்கும் இயல் இசை நாடக விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இன்று 12.05.2017 பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.
 யாழ். போதனா மருத்துவமனையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி த.பேரானந்தராஜாவும் அவரது துணைவியார் ஜமுனாமலர் பேரானந்தராஜாவும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணக் கலைஞர்களதும் மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினரதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்