சொந்த நிதியில் அங்கஜன் இராமநாதன் உதவி!

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் இளைஞர்களுக்கான விழையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

(14.05.2017) கரம்பைக்குறிச்சி மேற்கு வரணியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் 35 பேருக்கான வாழ்வாதார உதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்