வன்னி புதுார் சந்தியில்உழவு இயந்திரத்துடன் மோதிய ரயில்!! இருவர் பலி

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

 

சற்றுமுன் வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் உழவு இயந்திரம் மோதி இருவர் பலி மற்றொருவர் படுகாயம் இன்று மதியம் 2மணியளவில் வவுனியாவிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் புதூர் சந்திக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையில் கடவையை கடக்க முயன்ற மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் புகையிரத்த்துடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது மேலும் உழவு இயந்திரத்தில் பயணித்த புளியங்குளம் பகுதியை சேர்ந்த இருவரில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மற்றையவர் வவுனியா பொதுவைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்