ரஜினி உயிர் பிழைக்க யார் காரணம் தெரியுமா? பிரபல இயக்குனர் பேச்சு

அதிசய உலகம்

famers Struggle

மேலும்..

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தன் ரசிகர்கள் சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதில் ரசிகர்கள் மற்றும் ரஜினிக்கு மிகவும் நெருங்கியவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய தயாரிப்பாளர் முத்துராமன் நான் ரஜினியை வைத்து பல 25 படங்கள் இயக்கியுள்ளேன்.

ரசிகர்களை சந்திக்க வேண்டும் என அடிக்கடி அவரிடம் சொல்லி வந்தேன். அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது ரசிகர்களது ஊக்கம், வாழ்த்துக்கள் தான் அவரை பிழைக்கவைத்தது.

கேமரா முன் நன்கு நடிப்பார். ஆனால் நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் என அவர் பேசினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்