கல்லடி கடற்கரையில் இறந்தநிலையில் சடலம் ஒன்று மீட்பு

அதிசய உலகம்

famers Struggle

மேலும்..
(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி கடற்கரையில் இறந்தநிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை காலை (16.5.2017) மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.தலையில் இரத்தக்காயங்களுடன் இறந்தநிலையில் சுமார் 35 வயது மதிக்கத்த வகையில் ஆண் ஒருவரின்  சடலம் காணப்பட்டது.
இதுவரையும் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.பொலிசாருக்கு இதுசம்பந்தமாக  மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல் தெரிவிக்கின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்