பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

கொழும்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதன்மை நீதிமன்ற நிதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

கல்வி சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை காணுதல் மற்றும் சயிட்டம் நிறுவனத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்குழு என்பன குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்