இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

அதிசய உலகம்

Error in loading
மேலும்..

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ரீமா(59). இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். சீரியல்களிலும் நடித்து பெயர் பெற்றவர்.

தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் இவரை காப்பாற்ற முடியவில்லை, இவரின் இழப்பு செய்தியை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்