முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

இயக்குனர் முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிப்பில் தற்போது ஸ்பைடர் படத்தை இயக்கிவருகிறார். அது மட்டுமின்றி கவுதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் என்ற படத்தை தயாரிக்கிறார்.

அந்த படம் ரம்ஜான் பண்டிகைகாக ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவின் AAA மற்றும் ஜெயம்ரவியின் வனமகன் ஆகிய படங்கள் அதே தேதியில் வருகிறது.

அதனால் ரங்கூன் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் கவுதம் கார்த்தியின் முந்தைய படமான முத்துராமலிங்கம் படம் சில நாட்களிலேயே தியேட்டரில் இருந்து வெளியேறியதும் இதற்கு ஒரு காரணம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்