சவால்களை எதிர்கொள்ள நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்: மே

அதிசய உலகம்

Mersal review

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளிறேவுள்ள நிலையில், அதன் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பிரெக்சிற் மற்றும் பயங்கரவாதம் என நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

எனவே, நாட்டை பாதுகாத்து வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி பிரித்தானிய மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்