விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!

அதிசய உலகம்

super dance

மேலும்..

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். மக்கள் இயக்கம், ரசிகர் மன்றம் என சில அமைப்புகளும் அவருக்கு உள்ளது.

குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவான அவர் வரும் ஜூன் 22 ல் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ரசிகர்கள் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே சமூக வலைதளங்களில் மும்முறமாக இருந்து வருகிறார்கள்.

தற்போது CZAR VIJAY BDAY COMMON DP என ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். சென்னை மற்றும் கேரளாவில் சில முக்கிய திரையங்குகளில் விஜயின் ஹிட் படங்களை மீண்டும் திரையிடுகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்