ரஜினியும் விஜய்யும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?

அதிசய உலகம்

Mersal review

மேலும்..

சூப்பர் ஸ்டார் ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். ஏற்கனவே அரசியல் பற்றி பேசியிருந்த இவரை தற்போது பலரும் நேரில் சந்தித்து வருகிறார்கள்.

அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று கட்சி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல அரசியல் விசயத்தில் விஜயின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு.

இந்நிலையில் இவரும் அரசியல் பற்றிய தன் அறிவிப்பை தன் பிறந்தநாளான ஜீன் 22 ல் வெளியிடலாம் என ரசிகர்களால் பேசப்படுகிறது. நேற்றிலிருந்து இந்த விசயமும் பரவலாகி வருகிறது.

இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தால் பெரிய மாற்றம் அரசியலில் ஏற்படும் என்பது பல இளைஞர்களின் கருத்து. மேலும் இவர்கள் இருவருக்கும் அனைவரின் ஆதரவும் உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்