கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை  எதிர்க்கட்சித் தலைவர்  சந்திப்பு 

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..
எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும்   எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
சற்றுமுன் கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில்  கிளிநொச்சியின்  அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு  கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டுக் கொண்டுள்ளது.
இக் கலந்துரையாடலில்  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்  மாகாணசபை உறுப்பினர்கள்  கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி  உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்