ரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த குற்றத்துக்காக மட்டும் 46,000ற்கும் அதிகமானோருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் முக்கிய சாலைகளில் இருந்து சுமார் 10,000 வாகனங்கள் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதனை குறைப்பதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரொறன்ரோ டவுன்ரவுனின் முக்கிய பகுதிகளில் விஷேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்