காதலருடன் விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசன் (படங்கள் உள்ளே)

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் Michael Corsaleவுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது.

இந்நிலையில் இன்று Michael Corsaleவை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த ரிப்போர்ட்டர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை சற்றும்பொருட்படுத்தாமல் இருவரும் சென்றுவிட்டனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்